Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JAN 2002
இறப்பு 18 OCT 2021
அமரர் சுஜீபன் குகதாசன்
வயது 19
அமரர் சுஜீபன் குகதாசன் 2002 - 2021 Oslo, Norway Norway
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

நோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுஜீபன் குகதாசன் அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி ஆச்சிமுத்து தம்பதிகள், வேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காஞ்சனா, தினேஷா, வசி, கீதிகா, கிசி ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

கிருஷ்ணா, திலீப், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகன், தினுஷன், கானகன், அரியானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

காஞ்சனா - சகோதரி
தினேஷா - சகோதரி
கீதிகா - சகோதரி
கிருஷ்ணா - மைத்துனர்
திலீப் - மைத்துனர்
சிவநேசன் - மைத்துனர்

Summary

Photos