திரு சுஜந்தன் சண்முகானந்தன்
(விஜய்)
வயது 42
கண்ணீர் அஞ்சலி
அன்பான விஜய்
Mr Sujanthan Shanmugananthan
கிளிநொச்சி, Sri Lanka
அன்பும் பண்பும் மிகுந்த விஜய்! உங்களுடைய பிரிவு செய்தியறிந்ததிலிருந்து இந்த நொடிவரை எங்களால் ஜீரணிக்க முடியாதவர்களாய் துடித்துகொண்டிருக்கின்றோம். ஓடோடி வந்தோம் உங்களுடைய அபரிமிதமான புன்னகைத்த முகத்தைப்பார்த்துவிடலாம் என்று ஏனோ முடியவில்லை. சாரை சாரையாக வந்த மக்கள் கூட்டம் உங்களுடைய அனைவரையும் அரவணைத்து வாழ்ந்த வாழ்க்கையின் வரலாற்றை துல்லியமாக கண்டோம். ஏனோ உங்களுடைய இறுதிப்பயணத்தில் கலந்துகொள்ளமுடியாத துர்ப்பாக்கியசாலிகளாக உள்ளோம். அனத்துறவுகளின் அன்பும் பரிவும் உங்களுடைய பாசமிக்க மனைவி அன்பான குழந்தைச்செல்வங்களையும் காத்து நிற்கும்.இந்த உலகம் உள்ளவரை உங்களுடைய நினைவுகள் நிச்சயமாக நிலைத்திருக்கும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
I find it hard to believe, you were an amazing and a kind person. Rest in peace Machi. My deepest condolences to your family.