Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAY 1984
இறப்பு 14 AUG 2026
திரு சுஜந்தன் சண்முகானந்தன் (விஜய்)
வயது 42
திரு சுஜந்தன் சண்முகானந்தன் 1984 - 2026 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா High Wycombe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜந்தன் சண்முகானந்தன் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பிராசா, ஐஸ்வரி, வேலாயுதபிள்ளை மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சண்முகானந்தன் மற்றும் தில்லைநாயகி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும்,

உஷாந்தினி(மதுரா) அவர்களின் அன்புக் கணவரும்,

சபாரத்தினம் மற்றும் நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வீரா, ஆர்வி மற்றும் அஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யசோதா, வனிதா மற்றும் சுஜோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிங்ஸ்லி, இளமுருகன், ராஜீவ், மதிவதனி, மதிவர்ணன், மயூரினி மற்றும் மதியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்திஷன், அக்ஷயா, அக்சதன், ஆதித்யன், கிறிஸ்வின் மற்றும் ரெவின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - உறவினர்
வனிதா - சகோதரி
ராஜீவ் - மைத்துனர்

Photos

No Photos

Notices