Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUL 1970
இறப்பு 08 JAN 2025
அமரர் சுகுணதாஸ் மகேந்திரராஜா
STL Transport உரிமையாளர்
வயது 54
அமரர் சுகுணதாஸ் மகேந்திரராஜா 1970 - 2025 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 28-12-2025

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுகுணதாஸ் மகேந்திரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஓடி மறைந்தாலும்
அழியாது உன் நினைவு என் அன்பு மகனே!
என் உயிர் நிலையாய் இருக்க உன் உயிரை
பறித்து விட்டானே- ஐயா

பெற்றவளை தவிக்க விட்டு, உன் உடன் பிறப்புகளை
கதற விட்டு, நித்திரை போல் கிடந்தாய் ஐயா!
நிலைகுலைந்து நாம் நின்கிறோம்...

விதி என்னும் அம்பினால் நீ அடிபட்டு மாயந்தது ஏனோ!
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்றதேனோ
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறவில்லை உங்கள்
நினைவுகள்.... அகவில்லை அன்பு முகம்!

ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos