யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுகுணதாஸ் மகேந்திரராஜா அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா மகேந்திரராஜா மற்றும் தவமணிதேவி(Markham, கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், சவுந்திரநாதன்(நோர்வே), ஈஸ்வரி(நோர்வே) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனுஷா, லக்சன், லக்கிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனதாஸ்(கனடா), லோகதாஸ்(கனடா), சந்திரதாஸ்(கனடா), பிறேம்தாஸ்(கனடா), கமல்தாஸ்(கனடா), விஜித்தா(கனடா), கீத்தா(கனடா), பொபித்தா(கனடா), சீத்தா(கனடா), சுஜாத்தா(கனடா), சோபித்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 13 Jan 2025 8:30 AM - 9:30 AM
- Monday, 13 Jan 2025 9:30 AM - 11:00 AM
- Monday, 13 Jan 2025 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +19052940652
- Mobile : +14167049871
- Mobile : +14168367228
- Mobile : +14168367201
- Mobile : +14164170296
I really miss you my friend I can’t believe this happened rest in peace