
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த இரங்கல்!
Late Thangarani Sugumaar
சாவகச்சேரி, Sri Lanka
‘பிறப்பு இல்லாமலே நாள் ஒன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாள் ஒன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியை போல் ஒரு மாமருந்தில்லை’ - எனும் கவிஞர் வைரமுத்து அவர்களின் வார்த்தைகளில் காலமாகிய திருமதி தங்கராணி சுகுமார் அவர்களுக்கு இணைய வழியில் இறுதி வணக்கம் ! இவரது பிரிவுத் துயரால் வாடும் அனைவருக்கும் எமது இரங்கலைப் பகிர்கிறோம் ! நண்பர் முகுந்தன் குடும்பம் (அருந்தா, இளவேனில், இலக்கியன் - பிரான்சு) 07.12.2022
Write Tribute