
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Sudbury Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கராணி சுகுமார் அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசன், பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லக்ஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஒறிலியன் அவர்களின் பாசமிகு பேத்தியும்,
வல்லிபுரம் படிகலிங்கம், செல்வராணி, சற்குருராணி பாலராஜா, பத்மராணி, விமலராணி, தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவஞானம், கந்தசாமி, பவானி, ராஜதுரை, மனோகரன், கரிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தமாலா சூரியபிரபா, சித்திரகலா தேவகாந்தா, இரத்தினகுமார் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:Click Here
நிகழ்வுகள்
- Saturday, 10 Dec 2022 3:00 PM - 5:00 PM
- Sunday, 11 Dec 2022 8:00 AM - 10:00 AM
- Sunday, 11 Dec 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details