திருமதி சுகிர்தம்மா சிவானந்தன்
முன்னாள் ஆசிரியர்-வேம்படி உயர்நிலைப் பாடசாலை (1960- 1982)
வயது 89
திருமதி சுகிர்தம்மா சிவானந்தன்
1936 -
2025
ஆனைப்பந்தி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sugirthammah Sivanandan
1936 -
2025
திருமதி சிவானந்தனின் மாணவியாகிய நான் அவரது இறுதிக்கிரியைகளில் பங்கு கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேள்் சில வருடங்களன் முன் அவரை சிட்னி இல்லத்தில் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி. அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன். சாலோகதேவி வரதன்
Tribute by
Mrs Salogadevi Varathan
Student of Mrs Sivananthan
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்