Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1936
இறப்பு 21 DEC 2025
திருமதி சுகிர்தம்மா சிவானந்தன்
முன்னாள் ஆசிரியர்-வேம்படி உயர்நிலைப் பாடசாலை (1960- 1982)
வயது 89
திருமதி சுகிர்தம்மா சிவானந்தன் 1936 - 2025 ஆனைப்பந்தி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தம்மா சிவானந்தன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவரமணி மற்றும் சிவகங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சேகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

நிதூஷன், காஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சொர்ணம்மா, நேசம்மா, சிவராஜா, திலகவதி, புஷ்பவதி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live Link: Click Here
PIN 1335

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகங்கா - மகள்
சேகரன் - மருமகன்

Photos

No Photos

Notices