1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 13-08-2026
யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுகந்தி கணேசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா என்பவள் நமக்கு உயிரைக் கொடுத்தவள் மட்டுமல்ல; நம் இதயத்தை உருவாக்கயவள், நம்மோடு சேர்ந்து சிரித்தவள், நம்மைப் பாதுகாத்தவள். அவளது அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஒருபோதும் ஓய்வென்பதே இருந்ததில்லை....