

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி கணேசலிங்கம் அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி கருணாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
கிரிஷாந், சுஜீந், விதுசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஹரி, சந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லெயோன், ஜனிக், கியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நாகேஸ்வரி, நாகேந்திரன், நகுலேஸ்வரி, புஷ்பலதா, காலஞ்சென்ற கணேசானந்தன், கணேசலிங்கம், ராஜேந்திரன் ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரியும்,
கோபாலசிங்கம், கமலாதேவி, கமலாம்பாள், காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 31 Jul 2025 12:30 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details