1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்
(விக்கி)
வயது 52

அமரர் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்
1969 -
2021
Vasavilan, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:08/12/2022.
ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் அன்பு
முகமும்
அரவணைப்பும் உங்கள்
நினைவலைகளும்
எங்கள்
நெஞ்சை விட்டு
அகலவில்லை அப்பா!
சுவாசிக்க சுவாசம்
இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க
உன் நினைவுகள்
இருந்தால்
போதும் தந்தையே!!
இன்று
பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான்
அழிந்தது தந்தையே!
என்றுமே நீங்கள் செலுத்திய
அன்பும்
அரவணைப்பும்
மாறாது எந்நாளும்
எங்கள்
எல்லோரது உள்ளத்திலும்
நீங்கள்
தெய்வமாய் வீற்றிருப்பாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் எமது இரங்கலையும் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: அகிலன் குடும்பம் Kölliken AG