மரண அறிவித்தல்
பிறப்பு 24 MAR 1969
இறப்பு 19 NOV 2021
திரு சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் (விக்கி)
வயது 52
திரு சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் 1969 - 2021 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருளானந்தம், காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜிதன், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோமதி(சுவிஸ்), காலஞ்சென்ற தவஈசன், இந்துமதி(சுவிஸ்), புவனேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம்(சுவிஸ்), ஜமுனா (கனடா), ஜெயசோதிநாதன்(ராசன்- சுவிஸ்), விஜயகுமார்(ரவி- சுவிஸ்) மற்றும் திருவருள்செல்வன்(கனடா), உதயகுமார்(சுவிஸ்), ரோகிணி(சுவிஸ்), வதனி(ஹொலண்ட்), ராஜ்குமார்(லண்டன்), வாகினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்யா, ஜெயமதி, நாத்தனா, ஜெயகாரணி, வினித், வினேசா, வினேசன் ஆகியோரின் மாமனாரும்,

ஜயிவன், ஜஈசன் ஆகியோரின் சித்தப்பாவும்,

வீரா, சய்ரா, மீரா, நீலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Visitation Password:

Haupteingang Password: 2021 🡪 Raum Nr. 1 🡪 Raum Password: 1969

நுழைவாயில் இலக்கம்: 2021 🡪 அறை 1 🡪 அறை இலக்கம்: 1969

அன்னாரின் இறுதிக்கிரியையில் 3G rule கடைபிடிக்கப்படும்.

Live Link :- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுகனி - மனைவி
விஜிதன் - மகன்
உதயன் - மைத்துனர்
புவனேஸ்வரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 19 Dec, 2021