1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் துரைரட்ணம்
பரந்தன் இராசயண கூட்டுத்தாவன உத்தியோகஸ்த்தியர்
வயது 87

அமரர் சுப்பிரமணியம் துரைரட்ணம்
1936 -
2024
மட்டுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் துரைரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா...
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே என்றும்
நீங்கள் தான் அப்பா...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர்
வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா...
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்