1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26/01/2023.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத
தீபத்தைப்போல்
உங்கள்
நினைவலைகள்
கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு–
உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்-
எங்கள்
ஈர விழியோடு
இன்று
பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான்
அழிந்தது தந்தையே!
நிழல் போலத்
தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த
உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகிறோம்..
தகவல்:
தீபா (மகள்) பிரான்ஸ்.
Rest in Peace 🙏