Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 12 APR 1945
ஆண்டவன் அடியில் 27 APR 2022
அமரர் சுப்பிரமணியம் சிவஞானம் 1945 - 2022 தாவடி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவடி வடக்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு கந்தானை, சிங்கப்பூர், பிரான்ஸ்  Combs-la-ville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோண்டாவிலைச் சேர்ந்த மகேஸ்வரி(ராஜலக்ஸ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,

தம்பிஐயா(செல்வம்), நவரட்ணராஜா(குஞ்சுமணி), காலஞ்சென்ற இராசலிங்கம்(ராசா), சந்திரகாந்தன்(சந்திரா), குகனேந்திரன்(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானமகேஸ்வரன்(வரன்), ஞானமகாலக்‌ஷ்மி(வாணி), ஞானமகேந்திரன்(கோபி), ஞானமனோகரன்(பேபி), ஞானமலர்(ராணி), ஞானறூபி(றூபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவநாதன்(சிவம்), பிரேமலதா(லதா), மெலின்தா, சிவஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கைலேஸ்வரி, இந்திராணி, சசிகலா, காலஞ்சென்ற பத்மாவதி, அம்பிகாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானேஷ்வரி, ஞானபண்டிதர், கனகநாயகம், மங்கையகரசி, பரமேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜன், சுகின், றிசாந், அஜந், டிலன், ஜோஜியா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,

திவினா, தவுட்சன், தெனித்தா, ஜெயா, தமியா, ஷரோன், நிலா, சஜி ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரன் - மகன்
மனோ(பேபி) - மகன்
பாபு - பெறாமகன்
சுஜன் - பேரன்