Clicky

தோற்றம் 16 SEP 1960
மறைவு 28 MAY 2024
அமரர் சுப்பிரமணியம் சிவஞானசெல்வம் (செல்வம்)
வயது 63
அமரர் சுப்பிரமணியம் சிவஞானசெல்வம் 1960 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Sivaganaselvam
1960 - 2024

சிவஞான செல்வம் மிகுந்த கலகலப்பான பண்பான மனிதர். அன்னாரின் திடீர் மறைவு மிகுந்த கவலையை அளிக்கின்றது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறேன். தில்லைநடேசன். சிதம்பரப்பிள்ளை. Chavornay Switzerland

Write Tribute

Tributes