Clicky

தோற்றம் 16 SEP 1960
மறைவு 28 MAY 2024
திரு சுப்பிரமணியம் சிவஞானசெல்வம் (செல்வம்)
வயது 63
திரு சுப்பிரமணியம் சிவஞானசெல்வம் 1960 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Muralee Tharan 01 JUN 2024 United Kingdom

“சிஞ்சா” என வாஞ்சையுடன் எம்மால் அழைக்கப்படும் எமது பள்ளி (மகாஜனா) நண்பன் சிவஞானச்செல்வன் கிராம வாழ்க்கை, விவசாயம் பற்றி அளவில்லாத பற்று வைத்திருந்தார், சுருக்கமாக ஒர் விடயத்தை துல்லியமாக சொல்லத் தெரிந்தவர். அவருடன் சிறுபிராயத்தில் இருந்து இப்ப மட்டும் தொடர்பில் இருந்ததது எம் எல்லோருக்கும் ஒரு ஆனந்தமான நீங்காத நினைவுகள். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். NCGE பனங்கொட்டைகள் குழுமம்

Tributes