Clicky

பிறப்பு 22 MAR 1950
இறப்பு 12 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன்
இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர், கொக்குவில் இந்துக்கல்லூரி பழையமாணவர், கொக்குவில் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கம்- முன்னாள் தலைவர், கனடா ஐயப்பன் குருசாமி(சண் சாமி)
வயது 71
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன் 1950 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சே.ஸ்ரீஜெயநாதன் குடும்பத்தினர். 13 OCT 2021 Canada

எனது உடன் பிறவா தம்பி குருசாமி சண்முகநாதனின் மறைவு ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு எங்கள் குடும்பத்தினருக்கும் அவரது குடும்ப தந்திருக்கும்.அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவினிடம் வேண்டுகிறோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 13 Oct, 2021
நன்றி நவிலல் Thu, 11 Nov, 2021