Clicky

பிறப்பு 22 MAR 1950
இறப்பு 12 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன்
இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர், கொக்குவில் இந்துக்கல்லூரி பழையமாணவர், கொக்குவில் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கம்- முன்னாள் தலைவர், கனடா ஐயப்பன் குருசாமி(சண் சாமி)
வயது 71
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன் 1950 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 MAR, 1950
Death
12 OCT, 2021
Late Subramaniyam Shanmuganathan
கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (மெலபோர்ண்) அவஸ்ரேலியா விக்டோரியா கிளையின் சார்பாக, எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அமரரின் ஆத்மசாந்தியடைய எல்லாம் வல்ல கிருபாகர சுப்பிரமணிய பெருமானைக் பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி! தே. நடனகுமார் தலைவர் பழைய மாணவர் சங்கம் மெல்போர்ண் அவுஸ்திரேலியா.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 13 Oct, 2021
நன்றி நவிலல் Thu, 11 Nov, 2021