Clicky

பிறப்பு 22 MAR 1950
இறப்பு 12 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன்
இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர், கொக்குவில் இந்துக்கல்லூரி பழையமாணவர், கொக்குவில் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கம்- முன்னாள் தலைவர், கனடா ஐயப்பன் குருசாமி(சண் சாமி)
வயது 71
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன் 1950 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Shanmuganathan
1950 - 2021

ஐயப்பன் பக்தராகிய அண்ணன் சண்முகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் மனம் அமைதி அடையவும் ஆண்டவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். நாகலிங்கம் அண்ணர் குடும்பம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 13 Oct, 2021
நன்றி நவிலல் Thu, 11 Nov, 2021