Clicky

மலர்வு 05 MAR 1942
உதிர்வு 04 JUN 2025
திரு சுப்பிரமணியம் புலேந்திரலிங்கம் (காட்டர்)
ஓய்வுபெற்ற சாவகச்சேரி ப.நோ. கூ சங்க கிளை முகாமையாளர்
வயது 83
திரு சுப்பிரமணியம் புலேந்திரலிங்கம் 1942 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அக்கா வாசுகி குடும்பம் 08 JUN 2025 United Kingdom

சித்தப்பா உங்கள் ஆத்மா சாந்தியுற்று இறைபாதம் சேர்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏. தங்கை நந்தினி தம்பிமார் சதா , சத்தியா, சரா, குகா "மக்கள் தந்தைக்காற்றும் உதவி இவர் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்." எனும் குறளுக்கமைய உங்களை ஆளாக்கிய அன்பு அப்பாவின் பிரிவினை ஏற்று துயர் துடைத்து சுற்றம் சூழ வாழ்ந்திட இறையருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம். அக்கா வாசுகி குடும்பம்