மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரம்சோதி அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
சாகித்தியன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சோதிமலர் றாகல், இராணிமலர் விநாயகமூர்த்தி, புஷ்பமலர் குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாகித்தியன் - மகன்
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.