Clicky

அன்னை மடியில் 03 SEP 1948
ஆண்டவன் அடியில் 09 SEP 2002
அமரர் சுப்பிரமணியம் முத்துலிங்கம்
Engineer,KKS Cement Corporation Sri Lanka, Raysut Cement Co Salalah Oman, MS cad Engineering Contractors and Consultant Western Australia
வயது 54
அமரர் சுப்பிரமணியம் முத்துலிங்கம் 1948 - 2002 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Muthulingam
1948 - 2002

காலங்கள் பல கடந்தன ஆனாலும் ஆறவிலில்லை எம் மனதின் காயங்கள் . உங்களுடன் கழித்த அந்த இனிய நாட்கள் எம்மனிதில் பசுமையாக உள்ளன. அன்பு, அறிவு , கருணை மற்றும் செயல்திறனுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டிய எங்கள் அன்பு சித்தப்பா,உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம். என்றும் உங்கள் நினைவுடன் வாழும் மூத்த மகள் சாந்தி குடும்பம்

Write Tribute