
பிறப்பு
17 FEB 1962
இறப்பு
05 AUG 2020
அமரர் சுப்பிரமணியம் குகதாசன்
வயது 58

அமரர் சுப்பிரமணியம் குகதாசன்
1962 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
17 FEB 1962 - 05 AUG 2020 (58 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
சிறி நல்லதம்பி
08 AUG 2020
Canada
மைத்துனரின் மறைவு தாங்கக்கூடிய செய்தி ஒன்றல்ல. ஒரு நல்ல நண்பராக, ஆலோசகராக என்னுடைய இளமை காலத்தில் மைத்துனர் குகன் இருந்ததை மறக்க முடியாது. எப்போதும் தான் நினைத்தை சொல்லும் தெளிவும் துணிவும் இருந்தது. இளவயதிலேயே தென்னிந்திய திரைப்பட துறையில் ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகராக தன்னை நிலைநிறுத்த பாடுபட்டவர். சிரிப்பாலும் நகைச்சுவை கலந்த கதையாலும் யாரையும் தன்வசம் கவரக்கூடிய மனிதன். அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரை இழந்து தவிக்கும் உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமான் அரியநாயகன்புலம் பிள்ளயாரை வேண்டுகிறோம்.
Summary
-
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 07 Aug, 2020
நன்றி நவிலல்
Fri, 04 Sep, 2020