யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குகதாசன் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(அதிபர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாச்சலம் திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோமானா(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷேக், பிரதிஷ்த்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனலோசனி, சர்வலோசனி, காலஞ்சென்ற தேவதாசன், கோகிலதாசன், குமாரதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவராசா(ஆசிரியர்), கலன்சூரியா, ஜெகதீஸ்வரி(விஜயா), சந்திரிகா, கிரிஜா, சன்த்றோ, றோசான், டேவிட், ஏஞ்சல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரகுமாலா, சசிகலா, பிரதீபன், ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மைத்துனரின் மறைவு தாங்கக்கூடிய செய்தி ஒன்றல்ல. ஒரு நல்ல நண்பராக, ஆலோசகராக என்னுடைய இளமை காலத்தில் மைத்துனர் குகன் இருந்ததை மறக்க முடியாது. எப்போதும் தான் நினைத்தை சொல்லும் தெளிவும் துணிவும்...