அமரர் சுப்பிரமணியம் கிருஷ்ணராஜ்
1949 -
2023
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமுள்ள நல்ல நண்பரை பண்புமிக்க ஒரு அண்ணனை இழந்து விட்டேன் பழகிய நாட்கள் பசுமையான நினைவுகள் என் ஆயுள் வரை கூட வரும்கண்ணா அண்ணாவின் ஆத்மா எல்லாம் வல்ல கும்பழாவளை பிள்ளையாரின் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவர் அடி தொழுது .அன்னாரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் .
ஓம் சாந்தி
இ .யோகன் ,நோர்வே
Write Tribute
la famille KANNa!! je vous envois de mes profondes condaliences de ma part. je suie desolé que na presenter pas a ce jour la. MERCI