மரண அறிவித்தல்

தோற்றம்
03 OCT 1949
மறைவு
21 JAN 2023

அமரர் சுப்பிரமணியம் கிருஷ்ணராஜ்
1949 -
2023
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
44
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டி சதானந்தா வீதி திலகவில்லாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஷ்ணராஜ்(கண்ணா) அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆனந்தராஜ்(குஞ்சு), ஜெயராஜ்(ஜெயா), மகேந்திரராஜ்(மகேன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லிண்டா, அலெக்ஸ்ஸாண்டர், இசபெல், சேந்தன், அகவலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மத்தியூஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
கல்யாணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
லொரன்சோ, மீனா, மீலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Tuesday, 31 Jan 2023 9:00 AM - 11:45 AM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 31 Jan 2023 12:25 PM - 1:25 PM
தகனம்
Get Direction
- Tuesday, 31 Jan 2023 1:30 PM
தொடர்புகளுக்கு
குஞ்சு - சகோதரன்
- Contact Request Details
ஜெயா - சகோதரன்
- Contact Request Details
மகேன் - சகோதரன்
- Contact Request Details
ஆரணி - மருமகள்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் சுப்பிரமணியம் கிருஷ்ணராஜ்
1949 -
2023
அளவெட்டி, Sri Lanka
la famille KANNa!! je vous envois de mes profondes condaliences de ma part. je suie desolé que na presenter pas a ce jour la. MERCI