Clicky

பிறப்பு 27 DEC 1940
இறப்பு 10 DEC 2020
அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம்
SK ஓய்வுநிலை களஞ்சிய முகாமையாளர்
வயது 79
அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம் 1940 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மனித நேயமிக்க மகத்தான மனிதன்.அன்னாரின் இழப்பு, எமது தாயகத்தின் பேரிழப்பாகும். அவர் இழப்பால் துயருற்றிருக்கும் அனைவருடனும் எமது துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறைபதம் அடைய பிரார்த்திப்போம். ஓம் சாந்தி. இரா.வயிரவநாதன். கனடா.
Write Tribute