அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம்
SK ஓய்வுநிலை களஞ்சிய முகாமையாளர்
வயது 79
அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம்
1940 -
2020
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இரணைபிள்ளைகளாய் இவ்வுலகில் வந்துதித்த எங்கள் அம்மம்மாவும் உங்கள் அம்மாவும் வாழ்ந்த நெடுந்தீவில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து எல்லோருக்கும் நல்வழிகாட்டி, பார்போற்றும் பண்பாளனாய், என்றும் இளமைதுடிப்புடன் உறவு பாராட்டி வாழ்வாங்கு வாழ்ந்த என் அன்பு மாமாவின் திடீர் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. மாமாவின் ஆத்மா சாந்தியடைய நெழுவினியானை பிரார்திக்கின்றோம்.
V C சபாரட்ணம் குடும்பம்
4ம் வட்டாரம், நெடுந்தீவு
ச. கோகுலவரதன்(சிவா) , லண்டன்
Write Tribute