Clicky

பிறப்பு 27 DEC 1940
இறப்பு 10 DEC 2020
அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம்
SK ஓய்வுநிலை களஞ்சிய முகாமையாளர்
வயது 79
அமரர் சுப்பிரமணியம் கோபாலசிங்கம் 1940 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
27 DEC, 1940
Death
10 DEC, 2020
Late Subramaniyam Kopalasingam
ஆலமரமொன்று அடி சாய்ந்து விழுந்ததேனோ! நெடுந்தூர அலை யோசை நெடுந்தீவைசுற்றிவருவதை போல்! நெடுந்தூரம் சுற்றிய உந்தன் கால்கள் நிரந்தரமாய் அடங்கியதேனோ? துறைமுகமும் உன் மனையும் ஒரு முகப்பார்வை போல்-நீங்கள் ஊரோடும்.உறவோடும். உரையாடும் ஆசானாய் எம் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போகாது! ஒரு நாளும் மாமாவாய்! தாத்தாவாய்! எம் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்-எம் கண் விட்டு மறையாமல் கன காலம் வாழ்வீரே.! ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!!!!!!!! பேரம்பலம் குடும்பத்தினர்
Write Tribute