Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1941
இறப்பு 14 SEP 2020
அமரர் சுப்பிரமணியம் இந்திரராசா
ஓய்வு பெற்ற கிராம அலுவலகர்- தென்மராட்சி, Teacher At Kopay Christian College
வயது 79
அமரர் சுப்பிரமணியம் இந்திரராசா 1941 - 2020 கைதடி மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கைதடி மத்தியைப் பிறப்பிடமாகவும், மந்துவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இந்திரராசா அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானை தம்பதிகளின் ஏக புதல்வரும்,

திலகவதி(முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியை- வரணி மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயந்திரராசா, இராஜதிலகன்(லண்டன்), யசோதா(லண்டன்), வினோதன்(ஆசிரியர்- வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம்), லஜிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார்(லண்டன்), சர்மிளா(லண்டன்), உதயகுமார்(ஆசிரிய ஆலோசகர்- தென்மராட்ச்சிக் கல்வி வலயம்), வத்சலா(ஆசிரியை- வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுருதி(லண்டன்), மதுனன்(லண்டன்), கவின்(லண்டன்), அர்ச்சித், அர்ச்சயா, ஆரவின், ஆதர்ஷ், அஷிராஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மந்துவில் இலுவன் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திரு. திருமதி உதயகுமார்(லண்டன்)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 13 Oct, 2020