யாழ். மானிப்பாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஈஸ்வரி அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிகலா(லண்டன்), நிகலானந்(பிரான்ஸ்), நிஷானந்(பிரான்ஸ்), நிர்மலானந்(லண்டன்), நிரஞ்சலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சந்திரராசா(லண்டன்), ரஜனி(பிரான்ஸ்), ஈஸ்வரி(பிரான்ஸ்), கிருஸ்ணகலா(இலங்கை), சிறிபரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயிசன், அரிஸ்ரா(லண்டன்), அக்சயன் அரிஷ்(பிரான்ஸ்), அஸ்வித் ஆருஸ், அர்விஸ், அர்னீஸ்(பிரான்ஸ்), அதர்வா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2020 வியாழக்கிழமை அன்று No. 94A, Sekkilar Road, Thonikkal, Vavuniya எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.