அமரர் சுப்பிரமணியம் தருமராசா
யூனியன் கல்லூரி பழைய மாணவர், ஓய்வுபெற்ற இலங்கை நில அளவைத் திணைக்களம் அத்தியட்சகர், தெல்லிப்பழை கிழக்கு நாச்சிமார் கோவில் ஆதீன கர்த்தா
வயது 86
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Subramanium Tharumarassa
1934 -
2021
திரு. ஸ்ரீ ராமின் தந்தையின் மறைவிற்கு அவருக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். தந்தையின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
Write Tribute
Rasa uncle one of the nicest gentleman in our neighborhood. remember him always with smiling face . It’s so sad we can’t pay our last tribute in person. May god bless his soul Rest In Peace Kumar...