Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1934
இறப்பு 02 FEB 2021
அமரர் சுப்பிரமணியம் தருமராசா
யூனியன் கல்லூரி பழைய மாணவர், ஓய்வுபெற்ற இலங்கை நில அளவைத் திணைக்களம் அத்தியட்சகர், தெல்லிப்பழை கிழக்கு நாச்சிமார் கோவில் ஆதீன கர்த்தா
வயது 86
அமரர் சுப்பிரமணியம் தருமராசா 1934 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 38 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தருமராசா அவர்கள் 02-02-2021 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும்,

கருணாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,

ஸ்ரீராம் யூனியன் கல்லூரி பழைய மாணவர்- 80 O/L- 83 A/L, JRBS Machine Inc உரிமையாளர் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாரதி அவர்களின் அன்பு மாமனாரும்,

யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான சரஸ்வதி மயில்வாகனம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(லண்டன்), முத்துக்குமாரு(லண்டன்), தனபாக்கியம் சின்னத்தம்பி(இலங்கை), சிவஞானசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானுஷா, ரக்‌ஷா, அக்‌ஷயன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Subramanium Tharumarassa was born in Malaysia, lived in Tellippalai and Canada and passed away peacefully on February 2nd 2021 at home.

He is the son of late Subramanium and Ponnu(Tellippalai).

Loving husband of Karunadevi(Tellippalai). Beloved father of his only child Shriraam, the founder and proprietor of JRBS Machine Inc.

Loving father-in-law of Bharathy.

Dear brother of late Mr. Sivapragasam(London), Mrs. Swarasvathi Myilvaganam(Australia), late Mr. Muthukumaru(London), late Mrs. Thanapackiam Sinnathamby(Sri Lanka), late Mr. Sivagnanan Sundaram(London).

Cherished grandfather of Jahnusha, Raksha, Akshayan, and the kind master of Flash.

This notice is provided for all family and friends.

We regret to inform you that the last rites have been arranged for only a limited number of people due to Covid-19 rules and regulation.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices