Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAY 1939
இறப்பு 30 OCT 2020
அமரர் சுப்பிரமணியம் ஜானகி 1939 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜானகி அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரவிராஜ், காலஞ்சென்ற ஸ்ரீதரன், வாசுகி, ஸ்ரீரூபன், ரூபிகா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அருமைச் சகோதரியும்,

சாந்தி, காலஞ்சென்ற கோகுலராணி, கைலாசநாதன்(குழந்தை), ஞானேஸ்வரன், சிவயோகநாயகம், சிவகருணாதிலகன், சிவசந்திரபாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திகேசு, விநாயகமூர்த்தி, கமலாம்பிகை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், யோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவதாசன், இராஜேஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

நகுலாம்பிகை, காலஞ்சென்றவர்களான வான்மதி, இரத்தினவடிவேல், பவானி, தியாகராஜா, இராமச்சந்திரன், திருமதி சிவதாசன், காலஞ்சென்ற முத்துலிங்கம் ஆகியோரின் அருமைச் சகலியும்,

பிரதீபா, விதுலன், பிரணவன், அனோஜன், அர்சனா, சிறியாயினி, தபிரண்யா, ரமீதன், ஜதுர்ஷன், கோகுலவாஸ், அபிஷா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00  மணி முதல் 03:00 மணிவரை  குடும்ப அங்கத்தவர்களுடன் மட்டுமே நடைபெற உள்ளது. சுவிஸ் அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய குடும்ப அங்கத்தவர்கள் (15 பேர்) மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதினால் இதனைப் புரிந்து கொள்வீர்களென நம்புகிறோம். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகக்கவசம், கையுறை, சமூக இடைவெளி என்பவற்றை தயவுசெய்து கடைபிடிக்கவும்.  

தகவல்: குடும்பத்தினர்