
அமரர் சுப்பிரமணியம் யோகநாதன்
ஓய்வுபெற்ற ஊழியர் - பிரதேச செயலகம் துணுக்காய், மல்லாவி
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Subramaniam Yoganathan
1950 -
2024
மாமா, சுமார் பத்து வருடங்களுக்கு பின்பு யூலை மாதம் உங்களைச் சந்தித்தேன். மிகவும் சந்தோசமாக உரையாடினோம், இதுவே எமது இறுதி உரையாடலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் இழப்பினால் துயருறும் மாமி, ஜனனி, ரஜனி, தங்கா மற்றும் தாரணி ஆகியோரை தோளணைத்து துயரைப் பகிர்ந்து கொள்கிறோம் தில்லைநாதன் குடும்பம்

Write Tribute