திரு சுப்பிரமணியம் யோகநாதன்
ஓய்வுபெற்ற ஊழியர் - பிரதேச செயலகம் துணுக்காய், மல்லாவி
வயது 74
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Subramaniam Yoganathan
1950 -
2024
தாத்தா நாங்கள் உங்கள் வீட்டுக்கு வரும்போது Gate ஐ திறந்து நா யை ப் பிடித்து அன்போடு கூ ட்டி ச் சென்று உரத்து சிரித்து கதைகள் பல கூறுவீ ர்களே. கடைசியாக இரு கிழமை களுக்கு முன்னர் வரும் போது கூட அதே உ ற்சாகத்துடன் மேலே கூட்டிச் சென்று காட்டீ னீர்களே. ஏன் இவ்வளவு விரைவாக கடவுளிடம் சென்று விட்டீர்கள். இனி நாங்கள் வரும்போது நீங்கள் இருக்க மாட் டீ ர்களே. நல்லூர் முருகனின் திருவடியில் உங்கள் ஆத்மா அமைதியாக இ ளை ப் பாற வேண்டி நி ற்கிறோம் அன்பு பேரப் பிள்ளைகள். தணி கண், தா ட் ஷா
Write Tribute