
அமரர் சுப்பிரமணியம் விஜயலெட்சுமி
(விஜயா)
வயது 66

அமரர் சுப்பிரமணியம் விஜயலெட்சுமி
1954 -
2021
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Subramaniam Vijayaledchumi
1954 -
2021
மருமக்கள் புலம்பல் எங்கள் அருமை மாமியே பாசமான தெய்வமே…. எம் பெற்றோர் எம்மை சிறு வயதில் விட்டுச் சென்ற காலம் முதல் எங்களை வளர்த்தெடுத்த அன்பான மாமியே மாசில்லாத தெய்வமே... எங்கிருந்து வந்தான் இந்த காலனவன் கடுகதியில் வந்து பறித்து விட்டானே பதறி நிற்கின்றோம் - மாமி உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை கனத்த இநயங்களுடன் வேண்டி நிற்கின்றோம் உங்கள் மருமக்கள்!!!

Write Tribute