

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வீரசிங்கம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம், அன்னலட்சுமி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மலர்தேவி, சிறீதேவி, குமுதினி, குணசீலன், குணபாலன், தனபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராஜா, துரைராசசிங்கம், செல்வநாயகம், பிரதீபா, சுதர்சினி, ஜனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சற்குணவதி, பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி, நாகராசா, காலஞ்சென்றவர்களான இராசபூபதி, சாருதா, தெய்வேந்திரம், சந்திராதேவி மற்றும் கணேஸ் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சீதாலட்சுமி, மாசிலாமணி மற்றும் ஸ்ரீபதி, சுகந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அகிலன், அனுசன், அனுசியா, சுரேகா, நிஷாந் தர்சிகா, கோபிகா, ரம்யா, நிகான்சன், நிரூபன், நிரூஜா, நிதின், கஜிஸ், அகீஸ், அதீஸ், அவின், அதீஸா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 20 Mar 2023 2:00 PM - 5:00 PM
- Wednesday, 22 Mar 2023 2:00 PM - 5:00 PM
- Thursday, 23 Mar 2023 2:00 PM - 5:00 PM
- Friday, 24 Mar 2023 2:00 PM - 5:00 PM
- Saturday, 25 Mar 2023 2:00 PM - 5:00 PM
- Sunday, 26 Mar 2023 2:00 PM - 5:00 PM
- Monday, 27 Mar 2023 7:00 AM - 10:00 AM
- Monday, 27 Mar 2023 11:15 AM - 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details