Clicky

பிறப்பு 26 SEP 1975
இறப்பு 25 NOV 2021
அமரர் சுப்பிரமணியம் வரதலிங்கம் (ரவி)
வயது 46
அமரர் சுப்பிரமணியம் வரதலிங்கம் 1975 - 2021 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Subramaniam Varathalingam
மயிலிட்டி, Sri Lanka

புத்தன் காந்தி யேசு வரிசையில்நீயுமா வரதா? ஓடி ஓடி உன் உறவுக்காய் உழைத்தாய் உழைத்ததெல்லாம் வாரி வாரிக்கொடுத்தாய் உன் அன்பு மழையில் எம்மை எல்லாம் மூழ்கவைத்தாய் இப்போ! எம்மை மீழாத்துயரில் மூழ்கவிட்டாய்? ஐயா ஐயா வேண்டாம் ஐய்யா உன்தாரகமந்திரம் ஐயா ஐயா எமக்கு நீர் வேண்டுமையா இது எமது வேண்டுதல் உம்மைமீட்க பல வழிகள் நாம் காட்ட நீரோ எமக்க்கு புத்தன் காந்தி யேசுவழியை காட்டி போனதேஐயா? உமக்கு எமது கண்ணீ அஞ்சலி

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 29 Nov, 2021
நன்றி நவிலல் Fri, 24 Dec, 2021