மரண அறிவித்தல்
பிறப்பு 26 SEP 1975
இறப்பு 25 NOV 2021
திரு சுப்பிரமணியம் வரதலிங்கம் (ரவி)
வயது 46
திரு சுப்பிரமணியம் வரதலிங்கம் 1975 - 2021 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வரதலிங்கம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாளினி(சித்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,

தீபிகா, பானுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகரத்தினம்(ஓ.பெ.அதிபர்- புங்குடுதீவு/ம/வி), தனபாலசிங்கம்(நெல்லியடி குணம் அன்.கோ), கமலேஸ்வரி(சுதுமலை), காலஞ்சென்ற சறோஜினி, புஸ்பலதா(யாழ்ப்பாணம்), கனகாம்பிகை(பிரான்ஸ்), துரைரட்ணம்(அதிபர்- சுதுமலை வ/த/ம/வி), சுவேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரிபூரணானந்தன்(பண்ணாகம்), காலஞ்சென்ற பரிமளகாந்தன்(நோர்வே), சிவானந்தன்(நீர்கொழும்பு), செல்வானந்தன்(லண்டன்), ஜெயரூபி(டென்மார்க்), சுந்தரலட்சுமி(சுவிஸ்), தவநாயகி, இராசேஸ்வரி, இராசேந்திரம், பாலேந்திரன், இரவீந்திரன், நிஷாந்தி, அனுசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click here
Meeting ID: 614 927 8618
Passcode: Rs9VMu

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாளினி(சித்தா) - மனைவி
ரத்தினம் - சகோதரன்
குணம் - சகோதரன்
குட்டி - சகோதரன்
சுவேன் - சகோதரன்
சாந்தி - சகோதரி
அப்பன் - மைத்துனர்
ரூபன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 24 Dec, 2021