11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் வைரவநாதர்
வயது 70
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் வைரவநாதர் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அப்பாவே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ...??
மடியினிலே தூங்கிவிட
மண்ணிலே நீருமில்லை....
தேடியே பார்க்கின்றோம்
தேற்ற யாருமில்லை..
ஓடியே போனது பதினொரு ஆண்டுகள்
தட்டிக் கொடுத்துவிட தந்தையுமில்லை
கதறுகிறோம்....
கொட்டிக் கொடுத்துவிட
கோடி இருந்தென்ன
ஊட்டி
வளர்த்துவிட்ட தந்தைக்கு ஈடாகுமா???
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து
எமையெல்லாம்
வாழவைத்து
வானுறையும்
எமது தெய்வத்தின்
இனிய
நினைவுகள்- எங்கள்
உதிரத்தில்
சுமந்த வண்ணம்
இம் மலரை
உங்கள் பாதங்களில்
சமர்ப்பிக்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute