பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் வைரவநாதர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் சென்று விட்டதோநீங்கள் எங்களை பிரிந்து சென்றுஉங்களை நினைக்காத நாள் இல்லை அப்பா!
எம்மை பேணிகாத்த நல்லதோர்குடும்பத் தலைவனாய் வாழ்ந்து எம்மைவிட்டு பிரிந்தாலும் எம் நெஞ்சைவிட்டு அகலாது நிழலாடிக் கொண்டிருக்கும்
தெய்வமே உதிரத்தை உரமாக்கிமெழுகு போல் உடம்பினை உருக்கி கல்வி வளம் பெருக வைத்துவாழ்க்கை தன்னை தேடித்தந்து சென்றீரோ?
வாழ வழி அமைத்த உங்களைமறக்க முடியமாஎன்றும் உம் நினைவலைகளை நெஞ்சம் மறப்பதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!