1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 04 AUG 1947
மறைவு 30 MAY 2021
அமரர் சுப்பிரமணியம் தவராசா
வயது 73
அமரர் சுப்பிரமணியம் தவராசா 1947 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கிறீன்ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர்
சொரிய கண்கள் நீரில் மூழ்க கண்டது
 எல்லாம் உம் நினைவாக துடிக்கும்
 உம் உறவுகளின் புலம்பல் இது!

எமக்கு எல்லாம் ஆதரவு
 தந்த எம் தந்தையே! ஓராண்டுகள்
 சென்றாலும் எம் நினைவே
 உருவாகி உள்ளீர்!

இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
 எமை எல்லாம் தாங்கிப்
பிடித்த வழிகாட்டியே நீர் இப்பிறவி
அல்ல எப்பிறவியிலும் எமக்கு
 தந்தையாக வேண்டும்! என
இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 31 May, 2021