
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கிறீன்ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவராசா அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி வசனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி, குணமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமளவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மோகனராஜன்(லண்டன்), அருண்பிரசாத்(கனடா), விஜித்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணஜோதி(ஜேர்மனி), மாதங்கி(கனடா), விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனோஜ், அபிரா, லிஷானி, அயனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அர்சிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல 28/2,
கிறீன் ரோட்,
திருகோணமலை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details