அமரர் சுப்பிரமணியம் தவஈசன்
வயது 52
கண்ணீர் அஞ்சலி
Maheswaran Germany
29 DEC 2019
Germany
தவாவின்பிரிவால் துயரத்தில் இருக்கும் அவருடைய அம்மா ,சகோதர சகோதரிகளுடன் நானும் துக்கத்தில் பகிர்ந்து கொள்கின்றேன் .தவாவின் இழப்பு தாங்க முடியாது , அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் ....