யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவஈசன் அவர்கள் 26-12-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுப்பிரமணியம், பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மகேந்திரன், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யமுனா அவர்களின் அன்புக் கணவரும்,
அஜீசன், அஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோமதி, விக்கினேஸ்வரன், இந்துமதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரலிங்கம், சுகனி, ஜெயசோதிநாதன், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
திவ்யா, நர்த்தணா, ஜெயமதி, ஜெயகரணி, வினித், வினேசா, வினேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜிதன், விதுஷா ஆகியோரின் பெரிய தந்தையும்,
மயூராஜ், அனுராஜ் ஆகியோரின் சிறிய தந்தையும்,
வீரா, மீரா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்?