Clicky

பிறப்பு 16 MAR 1941
இறப்பு 03 APR 2021
அமரர் சுப்பிரமணியம் தனபாலசிங்கம்
வயது 80
அமரர் சுப்பிரமணியம் தனபாலசிங்கம் 1941 - 2021 ஏழாலை மத்தி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தேவதாஸ் மாணிக்கவாசகர் குடும்பத்தினர் நண்பர் 05 APR 2021 United Kingdom

உங்கள் தந்தையார் இயற்கை யெய்தினார் என்ற செய்தியை கேள்வியுற்று நாங்களும் மிகவும் கவலை அடைகின்றோம் . உங்களுக்கும் உங்களது குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவுத்துக்கொள்கின்றோம்.