Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1941
இறப்பு 03 APR 2021
அமரர் சுப்பிரமணியம் தனபாலசிங்கம்
வயது 80
அமரர் சுப்பிரமணியம் தனபாலசிங்கம் 1941 - 2021 ஏழாலை மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனபாலசிங்கம் அவர்கள் 03-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கெங்காதரன், வசந்தரோயா(கௌரி-கனடா), சுமதி(கனடா), சுகிர்தா(சுவிஸ்), கிருபாகரன் ஆகியோரின்  அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணம், புஸ்பமலர், லீலாவதி, காலஞ்சென்ற கனகராஜா, பூபாலசிங்கம், தங்கசிவம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி, இன்பநாதன்(கனடா), சிறிரங்கன்(கனடா), ரகுமார்(சுவிஸ்), ஞானவசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகன்யா-பிரதீபன்(பிரான்ஸ்), கீர்த்திகா-அகிலன்(அவுஸ்ரேலியா), லக்சியா-டினேஷ்(கனடா), சகானா -ராஐன்(கனடா), ஆதவன்(கனடா), பிரவீன்(கனடா), மதுசகன்(கனடா), றெனூசன்(சுவிஸ்), யானுயன்(சுவிஸ்), பானுயன்(சுவிஸ்), கோபிஷன், ஹரூசனன், பிருந்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரகஸ்தி, லிசானா, ஆருஷ், நைரா, ரிஷான், ஆனவ் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர்  உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices